2019
ஜூலை மாத ரிஷப
ராசி பலன்கள்
சம்பளத்திற்கு வேலை செய்பவர்:
2019 ஜூலை ரிஷப ராசி பலன்கள் |
வேலை வாய்ப்பு
& பதவி உயர்வு:
மாதம் முழுவதும்
சிறப்பான பலன்கள்
(அல்லது) எதிர்பார்த்த பலன்கள்
விரைவில் நடக்கும்.
ஆபீஸில் வேலை
நிலவரம்: 1ஆம்
தேதியில் இருந்து
14ஆம் தேதி
வரை வேலையை
முடிப்பது தாமதாகும்.
15ஆம் தேதி
முதல் மாதம்
முடிய வேலையை
முடிக்க முடியும்
(அல்லது) செய்த
வேலையில் திருப்தி
இருக்கும். வேலை
மீது நம்பிக்கை
வரும்.
முதலீடு: 1 முதல்
18ஆம் தேதி
வரை முதலீட்டில் நிச்சயமற்ற
தன்மை நிலவும்
(அல்லது) கொடுத்த
இடத்தில் இருந்து
பணம் வர
தாமதமாகும். 19ஆம்
தேதிக்கு பின்
மாதம் முடிய
லாபம் அதிகரிக்கும். கொடுத்த
இடத்தில் இருந்து
பணம் வந்து
சேரும்.
மேலதிகாரி மற்றும்
முதலாளி உறவு:
உறவுகள் பலமாக
இருந்தாலும் உறவில்
சிரமங்கள் ஏற்படும்
(அல்லது)மேலதிகாரி
மற்றும் முதலாளி
சிரமத்தை சந்திப்பார்கள்.
சக தொழில்
செய்பவர்கள் (அல்லது)
சம அந்தஸ்து
உள்ளவர்கள் உறவு:
மாதம் முழுவது,உறவுகள் பலமாக
இருந்தாலும் 1ஆம்
தேதி முதல்
18ஆம் தேதி
வரை உறவில்
ஏற்ற தாழ்வுகள்
இருக்கும். அதன்
பின் சீரான
உறவுகள் உண்டாகும்.
வேலையாட்கள் உறவு:
வேலையாட்களுடன் உள்ள
உறவு பலவீனமாகவோ அல்லது
நிச்சயமற்ற தன்மையில்
இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொழில் செய்வபர்கள்:
விற்பனை மற்றும்
சந்தைப்படுத்தல் (அல்லது)
வாடிக்கையாளர் உறவு:
மாதம் முழுவதும்
விற்பனை நன்றாக
இருக்கும். வாடிக்கையாளர் உறவு
மேம்படும்.
தொழில் சம்பந்தப்பட்ட வேலைகள்:
1ஆம் தேதி
முதல் 14ஆம்
தேதி வரை
தொழில் சம்பந்த
பட்ட வேலைகள்
முடிக்க சற்று
தாமதமாகும். அதன்
பின் வேலைகளை
விரைந்து முடிக்க
முடியும்.
முதலீடு மற்றும்
பணம் வசூல்:
1 முதல் 18 தேதி
வரை முதலீட்டில் சீரற்ற
லாபம் இருக்கும்
(அல்லது) கொடுத்த
இடத்தில் இருந்து
பணம் கைக்கு
வந்து சேர
தாமதமாகும். 19ஆம்
தேதிக்கு தேதிக்கு
பின் நிலைமை
சீரடையும்.
சரக்குகளின் மதிப்பு:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரை
சரக்கு மற்றும்
வியாபார பொருள்
விலை சீராக
இருக்காது. 19ஆம்
தேதியில் இருந்து
மாதம் முடிய
விலைகள் சீரடையும்.
அரசாங்க, வரி
மற்றும் வங்கி
சார்ந்த நபர்களுடன் உறவு:
உறவுகள் பலமாக
இருந்தாலும் உறவில்
சிரமங்கள் ஏற்படும்
(அல்லது) அவர்களால்
சிரமம் ஏற்படலாம்.
தொழில் கூட்டாளிகள் உறவு:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரை
கூட்டாளிகளின் உறவு
பலமுடன் இருந்தாலும் சீரற்று
இருக்கும். அதன்
பின் உறவு
வலுப்படும்.
வேலையாட்கள் உறவு:
வேலையாட்களுடன் உள்ள
உறவு மாதம்
முழுவதும் நிச்சயமற்ற தன்மை
காணப்படும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடன் மற்றும்
கைமாற்று: மாதம்
முழுவதும் கடன்
அளவு சற்று
அதிகமாக இருக்கும்.
பெரிய அளவு
கூடாது (அல்லது)
பெரிய அளவு
குறையாது.
செலவுகள் மற்றும்
விரயங்கள்: செலவுகள்
கட்டுக்குள் அடங்காது.
செலவு அளவுகள்
நிர்ணயம் செய்ய
முடியாது. செலவுகள்
செய்வதில் சற்று
தாமதம் ஏற்படலாம்.
பணம் கையிருப்பு: மாதம்
முழுவதும் பணம்
போதுமான அளவு
கைவசம் இருக்கும்.
அசையும் மற்றும்
அசையா சொத்துகள்:
சொத்துகளின் மதிப்பு
நிலையாக இருக்காது
(அல்லது) சொத்துகளின் விலையில்
மாற்றங்கள் இருந்து
கொன்டே இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
1ஆம்
தேதி முதல்
31ஆம் தேதி
முடிய: வேலைகள்
பல நடக்கும்.
வேலைகள் முடிவடையாமல் இருந்து
கொன்டே இருக்கும்.
1ஆம்
தேதி முதல்
12ஆம் தேதி
முடிய: செலவுகள்
பண கையிருப்பை கரைக்கும்.
தொழில் மற்றும்
குடும்ப பொறுப்புகளுக்கு நேரம்
மற்றும் பணம்
செலவிட வேண்டும்.
பேசும் வார்த்தைகளால் நட்டத்தை
சந்தித்தல். பங்காளிகளுடன் உறவு
மேம்படுத்தல்.
7ஆம்
தேதி முதல்
12ஆம் தேதி
முடிய: சொத்து
மற்றும் சரக்கு
சம்பந்த பட்டவிஷயத்தில் சாதகமான
சூழ்நிலை.
15ஆம்
தேதி முதல்
19தேதி வரை:
தொழில் சார்ந்த
விஷயத்தில் சற்று
அசவுரியங்களை சந்தித்தல்.
20ஆம்
தேதி முதல்
23தேதி வரை:
வேலை வாய்ப்பு,
விற்பனை மற்றும்
பொருளாதாரத்தில் சற்று
தாமதம் அல்லது
சற்று மந்தமான
சூழ்நிலை.
21ஆம்
தேதி முதல்
30ஆம் தேதி
வரை: கூட்டாளிகளுடன் சற்று
மன கசப்பு
ஏற்படுதல். பணவரவு
சம்பந்த விஷயத்தில் சற்று
சங்கடங்களை சந்தித்தல்.
24ஆம்
தேதி முதல்
26தேதி வரை:
வேலைவாய்ப்பு, விற்பனை
மற்றும் பொருளாதார
விஷயத்தில் சிறிது
சங்கடங்களை சந்தித்தல்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:
7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்க: Career & Financial Report
(Sample)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:
1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.
2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.
3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.
6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.
7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.
8. நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.
Comments
Post a Comment