Skip to main content

Posts

Showing posts with the label ரிஷப ராசி பலன்

ரிஷப ராசி பலன்கள் 2019 ஜூலை

2019 ஜூலை மாத ரிஷப ராசி பலன்கள் 2019 ஜூலை  ரிஷப ராசி பலன்கள்  சம்பளத்திற்கு வேலை செய்பவர்: வேலை வாய்ப்பு & பதவி உயர்வு : மாதம் முழுவதும் சிறப்பான பலன்கள் ( அல்லது ) எதிர்பார்த்த பலன்கள் விரைவில் நடக்கும் .   ஆபீஸில் வேலை நிலவரம் : 1 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை வேலையை முடிப்பது தாமதாகும் . 15 ஆம் தேதி முதல் மாதம் முடிய வேலையை முடிக்க முடியும் ( அல்லது ) செய்த வேலையில் திருப்தி இருக்கும் . வேலை மீது நம்பிக்கை வரும் . முதலீடு : 1 முதல் 18 ஆம் தேதி வரை முதலீட்டில் நிச்சயமற்ற தன்மை நிலவும் ( அல்லது ) கொடுத்த இடத்தில் இருந்து பணம் வர தாமதமாகும் . 19 ஆம் தேதிக்கு பின் மாதம் முடிய லாபம் அதிகரிக்கும் . கொடுத்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும் . மேலதிகாரி மற்றும் முதலாளி உறவு : உறவுகள் பலமாக இருந்தாலும் உறவில் சிரமங்கள் ஏற்படும் ( அல்லது ) மேலதிகாரி மற்றும் முதலாளி சிரமத்தை சந்திப்பார்கள் . சக தொழில் செய்பவர்கள் ( அல்லது ) சம அந்தஸ்து உள்ளவர்கள் உறவு : மாதம் முழுவது , உறவுக