Skip to main content

ரிஷப ராசி பலன்கள் 2018 டிசம்பர்


2018 DECEMBER RISHABA RASI PALAN



2018 டிசம்பர்  மாத ரிஷப ராசி பலன்கள்
வேலை வாய்ப்பு  பதவி உயர்வு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்: மாதம் முழுவதும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

தொழில் ஸ்திர தன்மை  மற்றும் வேலையை முடிக்கும் ஆற்றல்: டிசம்பர் 1 முதல் 10 வரையிலும்; மேலும் 24 முதல் 31 வரையிலும் வேலையை விரைவாக முடிக்க முடியும். வேலையில் ஸ்திர தன்மை மற்றும் திருப்தி ஏற்படும்.

வருமானம், லாபம் மற்றும் முதலீடு: லாப விகிதம் உயர்ந்து இருக்கும்; பணம் வசூல் செய்ய முடியும்; தேவையான அளவு பணம் மாதம் முழுவதும் கிடைக்கும்.

கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன்: மாதம் முழுவதும் கடன் அளவு அதிகமாக இருக்கும் (அல்லது) தேவையான அளவு கடன் வாங்க முடியும். 

சொத்து, இருப்பு மற்றும்  சரக்கு: டிசம்பர் தேதி 1 முதல் 24 வரை நல்ல விலை கிடைக்கும்; தேதி 25 முதல் 31 வரை விலை குறைய வாய்ப்பு உண்டு.

செலவு, நட்டம் மற்றும் செலவு செய்யும் தகுதி: மாதம் முழுவதும் செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகள் அனைத்தயும் சமாளிக்க முடியும்.

பொருளாதார நிலை: மாதம் முழுவதும் கையில் போதுமான பணம் கையிருப்பு இருக்கும்.

நிர்வாகம் மற்றும் ஊழியர் சார்ந்த நிலவரம்: நிர்வாகம் சற்று பலவீனமாக இருக்கும். (அல்லது) நிர்வாகம் செய்வதில் சற்று சிரமம் ஏற்படும்.  

கூட்டு சம்பந்த பட்ட விபரம்: கூட்டாளிகள் உறவு சற்று பலவீனமாக காணப்படும்.

அரசாங்கம், முதலாளி மற்றும் மேலதிகாரி உறவு: உறவுகள் மேன்பட்டு இருக்கும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswarar

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

Comments

Popular posts from this blog

RISHABA RASI, RISHABA LAGNA AND KRITTIKA NAKSHATRA

Rishaba Rasi (Moon Sign - Taurus) and Rishaba Lagna (Ascending Sign - Taurus): The Rishaba Rasi (Taurus Sign) is the second sign among the 12 Zodiac signs in the Vedic Astrology. First you must understand, what you mean by Lagna (Ascendant Sign/Rising sign) and Rasi (Moon sign)  FACTS ABOUT RASI & LAGNA 1. The Mars owns two houses @ Aries and Scorpio, which are given in Red Color. 2. The Venus owns two houses @ Taurus and Libra, which are shown in White Color 3. The Budhan (Mercury) owns two houses @ Gemini and Virgo, which are shown Green in Color 4. The Guru (Jupiter) owns two houses @ Sagittarius and Pisces, which are shown in Yellow in color 5. The Shani (Saturn) owns two houses @ Capricorn shown in Blue color and the Aquarius, which are shown in Black Color. 6. The Moon owns Cancer sign, which is shown in Ivory color 7. The Sun owns the Leo sign, which is shown in Orange color. The Taurus sign is owned by the Venus. Those who are bo...

RISHABA RASI SANI PEYARCHI 2020 - 2023

  2020 – 2023 Shani Transit for Taurus Sign:  2020 Shani transit for Rishaba Rasi The Shani owns the Lordship of both the 9 th  house (Capricorn/Makara Rasi); and the 10 th  house (Aquarius/Kumbha Rasi) for the Rishaba Rasi (Taurus Sign) natives. The 9 th  house is considered as the natural benefice house in Vedic Astrology; and the 10 th  house is considered as neutral (neither benefice nor malefic). Hence, the Shani is considered as benefice planet for the Rishaba Rasi (Taurus Sign) natives, by owning Lordship of a benefice house and a neutral house. But there is a “Catch”. The Rishaba Rasi comes under “Sthara Lagna/Rasi” category. The 9 th  house lord becomes “Pathaga Athipathi (Lord of Collateral Damages)” for all “Sthara Lagna/Rasi”. Thus, the Shani becomes “Pathaga Graha for Rishaba Rasi, despite being the natural benefice planet for “Rishaba Rasi (Taurus Sign) natives. That is, the Shani is capable of creating difficulties through pleasures ...

MARRIAGE TROUBLES FOR RISHABA LAGNA

Planetary position that indicates Marriage troubles for the Rishaba Lagna (Taurus Rising) natives: 1. The Mars getting placed in the Cancer, Libra, Sagittarius and Capricorn. 2. The presence of Shani, Guru and Moon in the Gemini and the Scorpio. 3. The association of Guru and/or Venus with the Mars in any zodiac signs. But the placement in Cancer, Libra, Scorpio, Sagittarius and Capricorn would be devastating. 4. The Parivartana Yoga (interchange of houses) between /Shani/Guru/Venus with the Mars. 5. The Mars getting placed in the Cancer in the Navamsa chart. Also Mars getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 6. The Mars traversing in the 22nd Nakshatra or 88th path from the natives Jenma Nakshatra. 7. The Mars getting placed with Kethu within + (or) - 03.20.00 degrees. The Mars and Kethu getting placed in the same Nakshatra or the same path. 8. The Mars getting combusted by the Sun. 9. The Mars getting placed w...