Skip to main content

Posts

Showing posts with the label டிசம்பர் மாத பலன்

ரிஷப ராசி பலன்கள் 2018 டிசம்பர்

2018 DECEMBER RISHABA RASI PALAN 2018 டிசம்பர்   மாத ரிஷப ராசி பலன்கள் வேலை வாய்ப்பு   பதவி உயர்வு , விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் : மாதம் முழுவதும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் . தொழில் ஸ்திர தன்மை   மற்றும் வேலையை முடிக்கும் ஆற்றல் : டிசம்பர் 1 முதல் 10 வரையிலும் ; மேலும் 24 முதல் 31 வரையிலும் வேலையை விரைவாக முடிக்க முடியும் . வேலையில் ஸ்திர தன்மை மற்றும் திருப்தி ஏற்படும் . வருமானம் , லாபம் மற்றும் முதலீடு : லாப விகிதம் உயர்ந்து இருக்கும் ; பணம் வசூல் செய்ய முடியும் ; தேவையான அளவு பணம் மாதம் முழுவதும் கிடைக்கும் . கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன் : மாதம் முழுவதும் கடன் அளவு அதிகமாக இருக்கும் ( அல்லது ) தேவையான அளவு கடன் வாங்க முடியும் .   சொத்து , இருப்பு மற்றும்   சரக்கு : டிசம்பர் தேதி 1 முதல் 24 வரை நல்ல விலை கிடைக்கும் ; தேதி 25 முதல் 31 வரை விலை குறைய வாய்ப்பு உண்டு . செலவு , நட்டம் மற்றும் செலவு செய்யும் தகுதி : மாதம் முழுவதும் செலவுகள் அதிகமாக இருக்கும் . செலவுகள