Skip to main content

Posts

2019 JANUARY TAURUS HOROSCOPE

Taurus Career & Financial Prediction 2019 January 2019 January Taurus Career Horoscope FOR EMPOLYED PEOPLES:    Job search/Job promotions: Excellent levels of opportunities during the entire month of January 2019 Career Stability/Performances & Task Completion : Good & stable levels of career stability & performances for the remaining month. Returns on investments: Good profits (or) good returns on investments for the entire month of January 2019.  Labour Management: Ability to manage workforce (or) stronger ties with the labourers during the entire month of January 2019    Colleagues Relationships: Weak & fluctuating ties with the colleagues during the entire month of January 2019 Employer/Senior Relationships: Ties remain cordial, stronger & stable during the entire month. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ FOR BUSINESS PEOPLES:   Sales & Marketing: Excellent le...

ரிஷப ராசி பலன்கள் 2018 டிசம்பர்

2018 DECEMBER RISHABA RASI PALAN 2018 டிசம்பர்   மாத ரிஷப ராசி பலன்கள் வேலை வாய்ப்பு   பதவி உயர்வு , விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் : மாதம் முழுவதும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் . தொழில் ஸ்திர தன்மை   மற்றும் வேலையை முடிக்கும் ஆற்றல் : டிசம்பர் 1 முதல் 10 வரையிலும் ; மேலும் 24 முதல் 31 வரையிலும் வேலையை விரைவாக முடிக்க முடியும் . வேலையில் ஸ்திர தன்மை மற்றும் திருப்தி ஏற்படும் . வருமானம் , லாபம் மற்றும் முதலீடு : லாப விகிதம் உயர்ந்து இருக்கும் ; பணம் வசூல் செய்ய முடியும் ; தேவையான அளவு பணம் மாதம் முழுவதும் கிடைக்கும் . கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன் : மாதம் முழுவதும் கடன் அளவு அதிகமாக இருக்கும் ( அல்லது ) தேவையான அளவு கடன் வாங்க முடியும் .   சொத்து , இருப்பு மற்றும்   சரக்கு : டிசம்பர் தேதி 1 முதல் 24 வரை நல்ல விலை கிடைக்கும் ; தேதி 25 முதல் 31 வரை விலை குறைய வாய்ப்பு உண்டு . செலவு , நட்டம் மற்றும் செலவு செய்யும் தகுதி : மாதம் முழுவதும் செலவுகள் அதிக...